LOGIN
dinamalar telegram
Advertisement

குடியாத்தத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள தமிழக ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள மாதேட்டிபள்ளி என்ற கிராமத்தில் பிச்சாண்டி என்பவர் பயிரிட்ட விவசாய நிலத்தை பாதுகாக்க மின் வேலி அமைத்திருநதார். இதில் சிக்கி காட்டு யானை ஒன்று பலியானது. மக்களுக்கு தெரியாமல் இருக்க பிச்சாண்டி யானையை நிலத்திலேயே புதைத்து விட்டு தலைமறைவானார். சம்பவ இடத்தில் வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களும் யானையின் உடலை தோண்டி பிரேதபரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement