dinamalar telegram
Advertisement

தேசிய வாள்வீச்சு போட்டி

மத்திய அரசு அண்மையில் ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத் என்னும் திட்டத்தை கொண்டுவந்து. அதில் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம்,கேரளா, அந்தமான்நிக்கோபர், டாமன்டையூ, லடாக், புதுச்சேரி, லட்சதீவு ஆகிய மாநிலங்களை ஒன்றிணைத்தது. இந்த திட்டத்தின் மூலம், தஞ்சாவூரில் ஸ்கொய் அசோசியேசன் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் தஞ்சை அன்னை சத்யா உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான காலிறுதி வாள்வீச்சு நான்காம் நிலை விளையாட்டு போட்டி நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 10பேர் என மொத்தம் 90 வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அரையிறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement