dinamalar telegram
Advertisement

மாநில அளவிலான கபடி போட்டி

கரூர் சேரன் கபடி கிளப் சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை துவக்கி வைத்தார். 85 கிலோ எடைப்பிரிவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாண்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement