dinamalar telegram
Advertisement

தேசிய அளவிலான கராத்தே போட்டி

தாய் கராத்தே சங்கத்தின் சார்பில், திருச்சியில் தேசிய அளவிலான கராத்தே தேசிய கல்லூரியில் நடைபெற்றது. 8 மாநிலங்களில் இருந்து 900 பேர் பங்கேற்றனர். சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. கட்டா மற்றும் குமித்தே கராத்தே பிரிவுகளில் வீரர், வீராங்கணைகள் தங்களது திறமைகளை காட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement