dinamalar telegram
Advertisement

புதுமண தம்பதி கார் விபத்து : மணமகன் பலி

அரியலூரில் புதுமண தம்பதியர் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மணமகன் கண்ணதாசன் சம்பவ இடத்தில் பலியானார். மணமகள் பூர்ணிமா, ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement