dinamalar telegram
Advertisement

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து

விழுப்புரம் சென்னை - திருச்சி புறவழிச்சாலையில் வியாழனன்று அதிகாலை 3 மணி அளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று சாலையின் தடுப்பு கட்டையில் மோதியது. இதனால் பின்னால் வந்த ஆம்னி பேருந்து லாரி மீது மோதி, முன்பகுதி சேதம் அடைந்தது. லாரி தடுப்புகளை தாண்டி, எதிர்திசையில் சாலைக்குச் சென்று சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை பேட்டை நோக்கி சென்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த வாகனங்களும் விபத்துக்குள்ளானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement