Advertisement

மாநில அளவிலான களரி, யோகாசன போட்டி

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் மாநில அளவிலான களரி மற்றும் யோகாசன போட்டிகள் நடந்தன. களரி போட்டியில், 10,12,13,15 வயதுக்குட்பட்டோருக்கு வணக்கம் செலுத்துதல் மற்றும் நின்றநிலை, கால் பயிற்சி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement