Advertisement

கிரிக்கெட் :ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி வெற்றி

குனியமுத்துார், ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரியில், 2ம் ஆண்டு கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. 38 அணிகள் பங்கேற்றன. தொண்டமுத்துார் பாரதியார் பல்கலை அணி, ஏ.ஜெ.கே., கல்லுாரி அணிகள் மோதின. இரண்டாவதாக களமிறங்கிய, பாரதியார் பல்கலை அணி, 13.3 ஓவர்களில்ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி அணி, காரமடை ஆர்.வி., கல்லுாரி அணிகள் மோதின. முதலில் ஆடிய ஸ்ரீகிருஷ்ணா அணி, 158 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement