Advertisement

'செபக்தக்ரா' போட்டியில் ஜெயேந்திரா பள்ளி அமர்க்களம்

கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி உடற்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான 'செபக்தக்ரா' போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. பள்ளி, கல்லுாரி, கிளப் அணிகளுக்கான இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடந்தப்பட்டன. பள்ளி மாணவர்கள் பிரிவு மாணவர்களுக்கான ரெகு பிரிவில், திருநெல்வேலி ஜெயேந்திரா 'சி' பள்ளி அணி, வென்றது. ஆண்கள் பிரிவு 'டீம் இவன்ட்' 'லீக்' சென்னை அணி, திருநெல்வேலி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement