Advertisement

திருச்சியில் டென்னிஸ் போட்டி

திருச்சியில் மத்திய பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கு இடையேயான 3 நாட்கள், டென்னிஸ் போட்டி, திங்களன்று தொடங்கியது. ஹெச் ஏபி பி பொதுமேலாளர் யாதவ் வேந்திரா சோப்ரா போட்டியை தொடங்கி வைத்தார். 11 கம்பெனிகளை சேர்ந்த 54 வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். 5ம் தேதி வரை நடைபெறும் போட்டியில், தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement