Advertisement

மாநில செஸ் போட்டி

திருப்பத்தூர், ஆலங்காயத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்கபோட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று விளையாடினர். வயதுகளின் அடிப்படையிலும், பொதுப்பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ராய வேலூர் சதுரங்க சங்கதலைவர் தினகரன் சான்றுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement