Advertisement

பெண்கள் பேட்மிண்டன் போட்டி

காரைக்காலில் புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழிநுட்ப கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இடையேயான 3நாள் விளையாட்டு, கலாச்சார போட்டிகள் துவங்கியது. பெண்கள் பேட்மிண்டன் போட்டி அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. 14அணிகள் பங்கேற்றுள்ள போட்டியை, புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், 17வயதிற்குட்பட்ட கேலோ இந்தியா போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவன் மனுநீதி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் 3இடங்கள் பெறும் அணிகளுக்கு நிறைவு விழாவில் ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement