Advertisement

மாவட்ட கராத்தே போட்டி

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் மாவட்ட கராத்தே சங்கம் சார்பில், மாவட்ட கராத்தே போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. பல்வேறு வயது அடிப்படையில் குமித்தே, கட்டா, டிம் கட்டா உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement