Advertisement

தேசிய கூடைப்பந்து பைனலில்

பி.எஸ்.ஜி.,- ஜெ.ஐ.டி., கோவை, ஜெயலட்சுமி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், அகில இந்திய கல்லுாரி மாணவர், மாணவிகள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடக்கிறது. ஞாயிறுன்று நடந்த மாணவர்களுக்கான அரையிறுதிபோட்டியில், பி.எஸ்.ஜி., அணி, 76-70 என்ற புள்ளி கணக்கில், சென்னை லயோலா கல்லுாரியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜெ.ஐ.டி., அணி 52- 24 என்ற புள்ளி கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணியை வென்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement