Advertisement

கபடி பிரீமியர் லீக் போட்டி

தமிழ்நாடு கபடி அமெசூர் கழகம் மற்றும் 'பிராண்ட் மீடியா' இணைந்து நடத்தும், 'தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக்' மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. கோவை மண்டல அளவிலான கபடி போட்டி கோவை, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது. எட்டு அணிகள் பங்கேற்றன. 'லீக்' போட்டியில் திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய நான்கு அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நான்கு மண்டலங்களிலிருந்து முதல், நான்கு இடங்களை பிடித்த அணிகள் சென்னையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement