Advertisement

தென்மாநில கால்பந்து போட்டி

கோவை அருகே, க.க.சாவடியில் உள்ள, நாராயணகுரு கலை அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி மாணவர்களுக்கான தென்மாநில அளவில் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. வியாழனன்று நடந்த காலிறுதிப்போட்டியில் வளாஞ்சேரி எம்.இ.எஸ்., கல்லுாரி, நாராயணகுரு கல்லுாரியையும் மலப்புரம், எம்.ஏ.ஓ., கல்லுாரி, திருச்சூர் புனித அலோசியஸ் கல்லுாரியையும் வீழ்த்தின. மங்களூர் எனபோயா பல்கலைக்கழகம், கோழிக்கோடு பி.கே., கல்லுாரியையும் ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரி, கோவைபுதுார் வி.எல்.பி.,கல்லூரியையும் வென்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement