Advertisement

குடியரசு தின விழாவில் காங். தலைவர்கள் அடிதடி

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான காந்தி பவனில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. முதல்வர் கமல்நாத் கொடியேற்ற வந்தபோது காங்கிரஸ் நிர்வாகிகள் தேவேந்திர சிங் யாதவ், சந்து குன்ஜிர் ஆகியோருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காங்கிரசில் கோஷ்டிப்பூசல் சகஜம்தானே என மற்ற நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement