Advertisement

சென்னையில் கவர்னர் தேசிய கொடியேற்றினார்

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையிலுள்ள போர் நினைவு சின்னத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின கொண்டாட்டம் நடந்தது. 
தேசியக் கொடியை கவர்னர் ஏற்றி வைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement