Advertisement

சசிகலா இல்லாதது வேதனை : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,சசிகலா சிறையில் இருப்பது தமக்கு வேதனை அளிப்பதாகவும், விரைவில் அவர் வெளியில் வந்து, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே தமது பிரார்த்தனை என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement