Advertisement

காளையை அடக்கி காரை வென்றது எப்படி: ரஞ்சித் குமார் | Madurai alanganallur jallikattu winner 2020 | Dinamalar

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டில், இரண்டாண்டுகளாக, காளையை அடக்கி, கார்களை பரிசாக வென்றுள்ளனர் அலங்காநல்லூரைச் சேர்ந்த ராம்குமார், ரஞ்சித்குமார் சகோதரர்கள். வாடிவாசலில் அடங்காமல் திமிறும் காளைகளை வரிசையாக அடக்கியது குறித்து விவரிக்கிறார் ரஞ்சித் குமார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement