Advertisement

தினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்

தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் சார்பில், பதில் சொல்; அமெரிக்கா செல் என்ற தலைப்பிலான மெகா வினாடி வினா முதற்கட்ட போட்டிகள், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 200 பள்ளிகளில் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, மெகா வினாடி வினா போட்டியின் பிரிலிமினரி தேர்வுகள், மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில், வெள்ளியன்று நடைபெற்றது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement