Advertisement

கொய்யாவும், தேக்கும் தந்த நபார்டு வங்கி | Guava | Teak | Nabard Bank | Madurai | Dinamalar |

மதுரை செல்லம்பட்டியில் எஸ்.சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சென்ட்ராகவன். 6 ஏக்கர் நிலத்தில் நபார்டு வங்கி உதவியுடன் பழமரக் கன்றுகளை நட்டு பயன்பெற்று வருகிறார். நிலம் சொந்தமா இருக்குது. அதில் நீர் பாய்ச்சவும் தயாராக இருந்தேன். மூணு வருஷத்துக்கு முன்னால, நபார்டு வங்கிக்காரங்க, பழமரக் கன்று, தேக்கு கன்றுகளை இலவசமா தந்தாங்க. அத வச்சு, இப்போ வருமானம் பார்த்துத்துட்டிருக்கேன் என்கிறார் சென்ட்ராகவன்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement