Advertisement

ஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு பிழைப்புக்காக செல்லும் ஏழைகளின் நலன் கருதி, 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஒருவர் எந்தமாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் குடியேறும் மாநிலத்தில் ரேஷன் கார்டை காட்டி பொருட்கள் வாங்க இத்திட்டம் வழி செய்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement