Advertisement

தூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்

பனமா நாட்டை சேர்ந்த எம்.வி.எலெட்ரா என்ற கப்பல் 254.52 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும், 12.23 மீட்டர் மிதவை ஆழமும்,கொண்டது. இந்த கப்பல் அரபு நாட்டிலுள்ள மினாசர்க் (MINA SAQR) என்ற துறை முகத்திலிருந்து 93,353 டன் சுண்ணாம்புக் கல்லை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு 89,777 டன் நிலக்கரி கையாளப்பட்டிருந்த நிலையில் தற்போது முதன்முறையாக 93,353 டன் சுண்ணாம்புக் கல்லை கையாண்டு சாதனை படைத்துள்ளது எலெட்ரா கப்பல்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement