Advertisement

திருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில், பொங்கல் விடுமுறை நாட்களான 14ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இந்த நாட்களில், டிக்கட் கட்டணம் மூலம் இரு மடங்காக வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 1 கோடி 15 லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய் வந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு, 56 லட்சத்து 71 ஆயிரத்து 150 அதிகமாக வருவாய் வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement