Advertisement

சின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி

பிரபு நடித்த சின்னதம்பி படத்தில் 'எனக்கு கல்யாணம்... எனக்கு கல்யாணம்' என, வசனம் பேசி அப்பாவித்தனமான கேரக்டரில் நடித்தவர் சின்னதம்பி மார்த்தாண்டன். சினிமாவில் நடிப்பதற்கு முன் இவர், ஒரு ஓவிய ஆசிரியர். ''நான் சினிமாவில் நுழைய காரணம் ஓவியம். அதே ஓவியம்தான் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனதற்கும் காரணம்'' என்கிறார் மார்த்தாண்டன். எப்படி அவரிடமே கேட்போம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement