Advertisement

தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், திறமையான மற்றும் படைப்பாற்றல் கொண்ட மாணவர்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன், இந்த நிகழ்ச்சி என் இதயத்தை தொட்ட நிகழ்ச்சி என்றார். மாணவர்கள் புதிதாய் ஏதேனும் கற்றுக் கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தை போல மற்ற துறைகளுக்குக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார் மோடி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement