Advertisement

பாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பாண்டி பஜாரில் தெருவிழா கொண்டாட்டம் நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் பாண்டி பஜார் வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் பாண்டிபஜார் தெருவிழாவின் 6-ம் நாள் விழாவில் இன்னிசைக் கச்சேரி நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement