Advertisement

ரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா

முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று துக்ளக் 50வது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது . பல்வேறு மாவட்டங்களில் ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் போலிசில் புகார் அளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement