Advertisement

கரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்

தாயின் கருவில் இருக்கும் கருவிற்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் துவங்கப்பட்டது. இமேஜிங் மற்றும் மரபணு பரிசோதனையில், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, தாயின் வயிற்றில் வளரும் கருவை, பராமரிக்கும், தனிபிரிவு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் துவங்கப்பட்டது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement