Advertisement

250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர்களில் ஒருவனான அபு அப்துல் பாரியை Bari ஈராக் சிறப்பு போலீஸ் படையினர் கைது செய்தனர். ஒரு காலத்தில் ஐ.எஸ்.சின் முழு ஆதிக்கத்தில் இருந்த மோசுல் நகரில் ரகசிய இடமொன்றில் பதுங்கி இருந்த பாரியை ஈராக் படையினர் சுற்றி வளைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement