Advertisement

கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்ட அறிக்கை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற சூழல் நிலவியது. இந்நிலையில், கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, திமுக - காங்கிரஸ், கூட்டணி பலமாக உள்ளதாகவும் இனி வரும் தேர்தளில் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிடும் எனவும் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement