Advertisement

ஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி

கோவை, புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில், பி.எப்.சி., கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி, புனித அந்தோணியார் பள்ளியில் நடைபெறுகிறது. பொது, 17 மற்றும் 19 வயதுக்குட்டோர் என, மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவின் லீக் போட்டியில், தாமஸ் கிளப், 1-0 என்ற கோல் கணக்கில், பிரைடு கிளப்பை வென்றது. வூல்ப் பேக் சக்ஸஸ் அணி, மைகிரிஸ் ஸ்பேர்ரோய் அணியை, 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. டிராக் போர்ஸ் அணி - புல்ஸ் யுனைடெட் மற்றும் திருச்சி பினோனிக்ஸ் அணிகளுடன் மோதிய போட்டிகள் டிராவில் முடிந்தது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement