Advertisement

சென்னை மாவட்ட கேரம் போட்டிகள்

தமிழ்நாடு கேரம் சங்கம் மற்றும் கிராண்ட் ஸ்லாம் கேரம் அகாடமி சார்பில் ஏழாவது சென்னை ஓபன் கேரம் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் துவங்கியது. சீனியர், ஜூனியர், சப் ஜூனியர், நான்மெடலிஸ்ட் என 10 பிரிவுகளாக போட்டிகள் நடக்கின்றன. 600க்கும் மேற்பட்டவர்கள் விளையாடி வருகின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement