LOGIN
dinamalar telegram
Advertisement

எருதுவிடும் விழா; வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி

ஒசூர் அருகே வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர் மடக்கி பிடிக்க எருதாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், முரட்டுத்தனமாக வந்த காளை ஒன்று, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏணிபெண்டா கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரை முட்டித்தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement