dinamalar telegram
Advertisement

காரை வென்ற வீரரை குத்திய காளை : உரிமையாளர்கள் பலி

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்ற தனது காளையை அழைத்து வரச் சென்ற உரிமையாளர் சோழவந்தானைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், மற்றொரு காளைமாடு முட்டியதில் பலியானார். இதேபோல, திருச்சி ஆவாரங்காடு ஜல்லிகட்டு போட்டியில், பங்கேற்ற, புதுக்கோட்டை ராஜகிரியைச் சேர்ந்த பழனியாண்டி என்பவர், தனது காளையை இழுத்த போது, கீழே விழுந்தார். மற்றொரு காளை, அவரது முகத்தில் ஏறி மிதித்ததில் பலியானார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement