Advertisement

சொகுசு விடுதிகளுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல்

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அட்டமலை பகுதிக்கு துப்பாக்கிகளுடன் வந்த மாவோயிஸ்ட்கள், தனியார் சொகுசு விடுதி மீது தாக்குதல் நடத்தினார்கள். விடுதியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துவிட்டு, காட்டுக்குள் தப்பிச் சென்றனர். விடுதியின் முகப்பில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement