Advertisement

கலர் மாறிய திருவள்ளுவர்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையில் கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருநீறு, குங்கும பொட்டுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்விட்டரில் வெளியிட்டார். குறளுக்கு புகழாரமும் சூட்டியிருந்தார். காவி திருவள்ளுவர் படத்தை நீக்க வேண்டும்; தமிழக அரசு வெளியிட்ட வள்ளுவர் படத்தை போட வேண்டும் என வெங்கைய நாயுடுவை நெட்டிசன்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று, காவி திருவள்ளுவரை நீக்கிவிட்டு, வெள்ளை உடை அணிந்த வள்ளுவரின் படத்தை வெங்கைய நாயுடு பதிவிட்டார். துணை ஜனாதிபதி அலுவலக ஊழியர் தவறுதலாக அந்த படத்தை பதிவிட்டதாக அவர் விளக்கமளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement