Advertisement

ஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி

பொங்கலை முன்னிட்டு ஹாரிங்டன் ஃபுட்பால் அகாடமி சார்பில் கால்பந்து போட்டி, ஐ.சி.எப்.பிலுள்ள ஆர்.பி.எப். RPF விளையாட்டுத்திடலில் நடந்தது. போட்டிகளை நடிகர் அஜய்ரத்தினம் துவக்கி வைத்தார். சிறுவர் பிரிவில் 12 அணிகளும், இளைஞர் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் செல்வராஜ் நினைவு கால்பந்து அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் RBI ராஜு கால்பந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement