Advertisement

என்னை சஸ்பெண்ட் செய்றதுக்கு அதிகாரமில்லை

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பேட்டியளித்தார். லஞ்சம் ஊழல்களை வெளி கொண்டு வந்த தன்னை இது வரை முதல்வர், அமைச்சர்கள் யாரும் அழைத்து பேசவில்லை. நிச்சயமாக ஊழல்களை வெளி கொண்டு வருவேன். ஊழல் இல்லை என முதல்வர், அமைச்சர்கள் கூறுவது பொய் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement