Advertisement

பெரிய நந்திக்கு 108 வகை மாலை

உழவனின் நண்பனாக விளங்கும், கால்நடைகளுக்கு மாட்டு பொங்கல் வியாழனன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவான், கோவில் கொடி மரம் அருகில் உள்ள, அதிகார நந்தி, ஆகியவற்றிற்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement