Advertisement

மேஷம்

முன்னர் செய்த உதவிக்கு நற்பலன் தேடி வரும். உறவினர்கள் பெருமைப்படுத்துவர்.தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement