Advertisement

மின்சாரம் பாய்ச்சி பெண்யானை பலி : விவசாயி கைது

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள, திகினாரை கிராமத்தில் மின்வேலியில் சிக்கி, 18 வயது பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து உயர்அழுத்த மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக, விவசாயி ரங்கசாமியை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement