dinamalar telegram
Advertisement

அவனியாபுரத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

அவனியாபுரத்தில் புதனன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்கினர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டன..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement