Advertisement

திமுக -காங். கூட்டணியில் விரிசல்; டி.ஆர்.பாலு உறுதி

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரசுக்கு உரிய இடங்களை திமுக கொடுக்கவில்லை. கூட்டணி தர்மத்தை திமுக மீறியது என, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டது ஸ்டாலினை கோபமூட்டியது. இதனால், டில்லியில் காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உறுதிப்படுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement