Advertisement

தாயை அடைய குழந்தை கடத்தல் ஆசாமி சிக்கினான்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அசார் - மர்ஜினா தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள். அசாருடன் சண்டை போட்டுக்கொண்டு, 2-வதாக ஒரு நபரை மர்ஜினா திருமணம் செய்தார். அவரையும் கழற்றிவிட்டு சில நாட்களுக்கு முன் அசாமைச்சேர்ந்த ஹமீது என்பவரை 3-வது திருமணம் செய்தார். இருவரும் சென்னையில் கட்டுமான வேலை பார்த்தனர். சொந்த ஊர் சென்று புதிதாக வாழ்க்கையை துவங்க ஹமீதும், மர்ஜினாவும் முடிவு செய்தனர். 2 குழந்தைகளுடன் சென்ட்ரல் வந்தனர். திங்கள் காலையில்தான் ரயில் என்பதால் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினர். அதிகாலையில் கண்விழித்த மர்ஜினா, 2 வயது மகள் ரஷிதாவை காணாமல் திடுக்கிட்டார். சிசிடிவி காட்சிகளை பார்த்த ரயில்வே போலீசார், ஹமீதின் நண்பன் தீபக் மண்டல் குழந்தையை தூக்கிச்செல்வதைக் கண்டனர். எல்லா ரயில் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement