Advertisement

அடுத்து குடும்ப கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்?

அடுத்து குடும்ப கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்? பிகில் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய், ‛மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இது விஜய்யின் 64வது படம். அடுத்து விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குவார் என தகவல்கள் கூறுகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement