Advertisement

அதிமுகவுக்கு தாரை வார்த்த திமுக ரகுபதிக்கு நன்றி போஸ்டர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர்களை அதிமுகவிற்கு தாரை வார்த்த திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மற்றும் திமுக ஒன்றிய பொறுப்பாளர் அழகு என்ற சிதம்பரத்திற்கு நன்றி தெரிவித்து, திருமயம் தொகுதி முழுவதும் திமுகவினர், போஸ்டர் ஒட்டிஉள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement