Advertisement

சிவகங்கை போலீஸ் எஸ்.பி.யின் தர்பார்

சிவகங்கை மாவட்ட போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், மானாமதுரையில் போலீசார், தங்களது குடும்பத்தினருடன் ரஜினியின் தர்பார் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்தனர். மாவட்ட எஸ்.பி ரோகித் நாதன், இதற்காக சலுகை கட்டணத்தில் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement