Advertisement

முதல்வர் மீது கவர்னரிடம் புகார்

புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, முதல்வரை கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏ தனவேலு, முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், மேலிட பார்வையாளர் சஞ்சய்தத்தையும் கடுமையாக விமர்சித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement